டெல்லி: புயலால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; தமிழ்நாட்டுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் எம்.பி. திருச்சி சிவா உரையாற்றியுள்ளார். கடந்த முறை கேட்கப்பட்ட ரூ.37,000 கோடியை தற்போது வரை மத்திய அரசு வழங்கவில்லை; தேவைப்படும் நேரத்தில் நிதியை விடுவித்தால்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியும்; நிவாரணப் பணிகளை மாநில அரசு முழு வீச்சில் செய்து வருகிறது.
The post தமிழ்நாட்டுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: திருச்சி சிவா! appeared first on Dinakaran.