×

பண்பொழி – செங்கோட்டை சாலையில் சீரமைப்பு பணி

செங்காட்டை,டிச.6: நெடுஞ்சாலைத்துறை சார்பில் செங்கோட்டை பகுதியில் பண்பொழியிலிருந்து தேன்பொத்தை செல்லும் சாலையில் (மீனாட்சிபுரம் அருகே) மழையினால் சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை ஜல்லிகற்கள், கொண்டு சாலைப்பணியாளர்கள் மூலம் சரிசெய்யப்பட்டு சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் சிரமமின்றி சென்று வருகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலை துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

The post பண்பொழி – செங்கோட்டை சாலையில் சீரமைப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Panbozhi – ,Sengottai road ,Sengottai ,Highways Department ,Panbozhi ,Dhenpothi ,Meenakshipuram ,Dinakaran ,
× RELATED ஆரியங்காவில் கனமழையால்...