×

சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு திறப்பு

மல்லசமுத்திரம், டிச.5: மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பாவடி தெருவில், 15வது நிதிக்குழு மானியத்தில் 2023-24ல் ₹7.50லட்சத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட மகளிர் சுகாதார வளாகம், நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் மூவேந்திரபாண்டியன், டவுன் பஞ்சாயத்து உறுப்பினர்கள் சரவணன், ஞானசுந்தரி, முருகேசன், மேனகா ஆனந்த் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு திறப்பு appeared first on Dinakaran.

Tags : Complex ,Mallasamudram ,Women's Health Complex ,15th Finance Commission ,Bhavadi Street ,Mallasamudram Town Panchayat ,Executive Officer ,Movendrapandian ,Town Panchayat ,Saravanan ,Dinakaran ,
× RELATED அடுக்குமாடி தொகுப்பு வீடு கேட்டு...