×

அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை

புதுடெல்லி: அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி உண்பது தொடர்பாக தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் செய்து புதிய விதிகளை இணைக்க அசாம் மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறும்போது, ‘அசாமில் ஓட்டல்கள், உணவகங்கள், பொது இடங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுவது தடை செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

The post அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Assam ,NEW DELHI ,Assam state cabinet ,Chief Minister ,Himanta Biswa Sharma ,Dinakaran ,
× RELATED அசாம் மாநிலம் போல ஒடிசா மாநிலத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை