- தவ்ஹீத் சன்னதி
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தாதாத் ஜமாஅத்
- தவ்ஹீத்
- தென்சென்னை மாவட்டம்
- ஸ்கூலிகேட்
சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட அறிவிப்பு: கனமழையின் காரணமாக வீடுகளில் தங்க இயலாத மக்கள் ஜாதி,மத, இனபாகுபாடின்றி தென்சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தவ்ஹீத் பள்ளிவாசல்கள் மற்றும் மர்கஸ்களில் தங்கிகொள்ளலாம்.
ஆம்புலன்ஸ் தேவைக்கு 77080 64897 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதே போல செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து தவ்ஹீத் பள்ளிவாசல்கள் மற்றும் மர்கஸ்களில் தங்கி கொள்ளலாம்.
ஆம்புலன்ஸ் தேவைக்கு 84382 08108 என்ற எண்ணிலும், அவசர ரத்த தேவைக்கு 73055 11445 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து தவ்ஹீத் பள்ளிவாசல்கள் மற்றும் அலுவலகங்களில் தங்கி கொள்ளலாம்.
ஆம்புலன்ஸ் தேவைக்கு 7358520012, ரத்த தேவைக்கு 7358635935. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தவ்ஹீத் பள்ளிவாசல்கள் மற்றும் மர்கஸ்களில் தங்கி கொள்ளலாம். அவசர ரத்த தேவைக்கு 9597775515 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தவ்ஹீத் பள்ளிவாசல், மர்கஸ்களில் தங்கலாம்: தொடர்பு எண்களும் அறிவிப்பு appeared first on Dinakaran.