×

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் பலத்த மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள்சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் பலத்த மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Chengalpattu ,Tiruvallur ,Kanchi ,Ranipet ,Vellore ,Tiruvannamalai ,Villupuram ,
× RELATED நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம்