×

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 11 குழுக்கள்

சென்னை: ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 11 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. அதிநவீன மீட்பு உபகரணங்களுடன் ஒவ்வொரு குழுவிலும் 30 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

The post தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 11 குழுக்கள் appeared first on Dinakaran.

Tags : National Disaster Rescue Force ,Tamil Nadu ,Puducherry ,Chennai ,Storm ,Fengel ,
× RELATED தொடர் மழை எதிரொலியாக திருவண்ணாமலை விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப் படை..!!