×
Saravana Stores

ஆழ்வார்குறிச்சி அருகே இந்திய அரசியலமைப்பு தினம் உறுதிமொழி

கடையம்,நவ.30: ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள தர்மபுரமடம் ஊராட்சியில் பணியாளர்களுக்கு ‘ரெயின் கோட்’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம் கலந்து கொண்டு ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் ஆபரேட்டர்களுக்கு ரெயின் கோட் வழங்கினார். தொடர்ந்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்களிடம் இந்திய அரசியலமைப்பு தினம் பற்றி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

The post ஆழ்வார்குறிச்சி அருகே இந்திய அரசியலமைப்பு தினம் உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Indian Constitution Day Pledge ,Alwarkurichi ,Kadayam ,Dharmapuramadam panchayat ,Panchayat ,Ruhan Jannat Saddam ,
× RELATED அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு