×
Saravana Stores

கனமழை காரணமாக சென்னையில் இன்று(29.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

சென்னை: கனமழை காரணமாக சென்னையில் இன்று(29.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று சென்னை ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

The post கனமழை காரணமாக சென்னையில் இன்று(29.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,CHENNAI RULER ,
× RELATED ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்