×

சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை..!!

ஸ்ரீவில்லிபுத்தூர்: மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தொடர் மழை காரணமாக இன்று முதல் டிசம்பர் .1 வரை சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

The post சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை..!! appeared first on Dinakaran.

Tags : CHADURAGIRI TEMPLE ,Srivilliputur ,Karthigai month ,Pradosha ,New Moon ,Chhaturagiri Temple ,Chaturgiri Temple ,
× RELATED கோயில் குளத்தில் மீன்களை வேட்டையாடும் நீர்க்காகங்கள்