×
Saravana Stores

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது..!!

சென்னை: நாகையில் இருந்து 590 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறுகிறது. புயலாக வலுப்பெற்று தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nagai ,Bay of Bengal ,Meteorological Department ,Tamil Nadu ,
× RELATED நாகையில் இருந்து 520 கி.மீ. தொலைவில்...