×
Saravana Stores

பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவர் கைது

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 65-வயது முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரில் முதியவர் பாஸ்கரனை (65) போக்சோவில் கைது செய்து போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Boxo ,Mutukulathur ,Pascaran ,
× RELATED மாவட்டம் முழுவதும் பனிபொழிவுடன் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு