×

டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனை!

டெல்லி: டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனை நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதம். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா பங்கேற்கின்றனர்.

 

The post டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனை! appeared first on Dinakaran.

Tags : INDIA ALLIANCE ,MALLIKARJUNA KARKE ,DELHI B. ,Delhi ,Parliament ,Lokavai Dimuka ,Committee ,D. R. Palu ,Dinakaran ,
× RELATED ஃபெஞ்சல் புயல்; தமிழ்நாடு,...