×
Saravana Stores

சென்னை எண்ணூரில் ரவுடி கொலை: 15 நிமிடத்தில் கொலையாளிகள் கைது

சென்னை: சென்னை எண்ணூரில் ரவுடி பாலா கொலை செய்யப்பட்ட 15 நிமிடத்தில் கொலையாளிகளை கைது செய்தனர். குற்ற வழக்குகளில் தொடர்புள்ள பாலா இரவு பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்று திரும்பும்போது நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். ஏற்கனவே முன்விரோதம் இருந்த பாலா என்கிற யுவராஜ் அவ்வழியாக வரும்போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தனது பைக்கில் சென்று அவர்களை வெட்ட கத்தி எடுத்து வந்த பாலாவை அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்துள்ளனர்

The post சென்னை எண்ணூரில் ரவுடி கொலை: 15 நிமிடத்தில் கொலையாளிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Rawudi ,Chennai ,Rawudi Bala ,Olur, Chennai ,Bala ,
× RELATED திமுக பிரமுகர் கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது