×
Saravana Stores

காலை 10 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: காலை 10 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் காலை 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

The post காலை 10 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chenkalpattu ,Viluppuram ,Cuddalore ,Pudukkottai ,Ramanathapuram ,Tuthukudi district ,Puducherry ,Chennai Meteorological Centre ,
× RELATED கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர்,...