×
Saravana Stores

வடகிழக்கு பருவமழை 3% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 3% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 3% குறைவாக பெய்துள்ளது என்றும் தெரிவித்தது.

The post வடகிழக்கு பருவமழை 3% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Northeast ,Meteorological Center ,Chennai ,Tamil Nadu ,Meteorological Survey Centre ,Weather Center ,
× RELATED கனமழை எச்சரிக்கை எதிரொலி தஞ்சாவூர்...