×
Saravana Stores

செஞ்சியில் வியாபாரிகள் கடையடைப்பு..!!

விழுப்புரம்: கிருஷ்ணகிரி – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை நங்கிலிகொண்டான் பகுதியில் உள்ளூர் வியாபாரிகள் கடை அடைப்பு செய்துள்ளனர். உள்ளூர் வியாபாரிகளின் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

The post செஞ்சியில் வியாபாரிகள் கடையடைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Dealers Store ,Chenxi ,Viluppuram ,Nanglikondan ,Krishnagiri ,Puducherry National Highway ,Merchants Store ,Sengxi ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை