×

பெர்த் டெஸ்டில் 150 ரன்னில் சுருண்டது இந்திய அணி

பெர்த்: பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசல்வுட் 4, ஸ்டார்க், கம்மின்ஸ் , மார்ஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41, பந்த் 37, ராகுல் 26 ரன்கள் எடுத்தனர்.

The post பெர்த் டெஸ்டில் 150 ரன்னில் சுருண்டது இந்திய அணி appeared first on Dinakaran.

Tags : Perth Test ,Perth ,Australia ,Border—Kawasaki Test ,Hazlewood ,Stark ,Cummins ,Marsh ,Dinakaran ,
× RELATED போலி வேலைவாய்ப்பு விளம்பரம் மூலம்...