×

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி மேம்பாடு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்

கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி மேம்பாடு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் உயர்கல்வித் துறை செயலர், ஆட்சியர், கல்லூரி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வி மேம்பாடு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Collectorate of Coimbatore ,Coimbatore ,Coimbatore Collectorate ,Minister ,Higher Education ,Kovi Chezhian ,Higher Education Department ,Dinakaran ,
× RELATED நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை...