×

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவாவில் அப்பாவி பொதுமக்கள் 38 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவாவில் அப்பாவி பொதுமக்கள் 38 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பராசினார் என்ற பகுதியிலிருந்து பெஷாவர் நோக்கி வேன்களில் சென்று கொண்டிருந்தவர்கள் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

The post பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவாவில் அப்பாவி பொதுமக்கள் 38 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Khyber Pakhtunkhwa ,Islamabad ,Barasinar ,Peshawar ,Khyber ,Pakhtunkhwa ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் ராணுவ தளம் மீது இரட்டை...