×
Saravana Stores

சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டம் : தடை நீக்கம்

மதுரை : சிவகங்கை கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி ஐகோர்ட் மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து திட்டத்தை செயல்படுத்துகிறது என்றும் சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது
என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

The post சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டம் : தடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,ICourt ,Sivaganga ,Dinakaran ,
× RELATED டீன் ஏஜில் காதலியை கட்டிப்பிடித்து...