×
Saravana Stores

ஓம்கார் பாலாஜியை கைது செய்ய தடையில்லை : ஐகோர்ட்

சென்னை : பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசியதற்காக இந்து மக்கள் கட்சி இளைஞரணி தலைவரை கைது செய்ய தடையில்லை என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டு மனுத் தாக்கல் செய்வதாக ஓம்கார் பாலாஜி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. கோவையில் அக்.27ல் நடந்த கூட்டத்தில் ஓம்கார் பாலாஜி வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

The post ஓம்கார் பாலாஜியை கைது செய்ய தடையில்லை : ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Omkar Balaji ,Icourt ,Chennai ,Hindu People's Party ,
× RELATED பத்திரிகையாளரை மிரட்டும் வகையில்...