சென்னை : சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் விக்னேஷ் உள்ளிட்ட இருவரைக் கைது செய்தனர்.
The post கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து: 2 பேர் கைது!! appeared first on Dinakaran.