×
Saravana Stores

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு-இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கடற்கரை நோக்கி நகர்வதால் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Southwest Bay of Bengal ,India Meteorological Department ,New Delhi ,Tamil Nadu-Sri Lanka ,Southwest Bengal Sea ,
× RELATED தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய...