×

சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்கக்கோரி ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

ஸ்ரீநகர் : சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்கக்கோரி ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. தீர்மானத்துக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டதால் பேரவையில் அமளி ஏற்பட்டது.

The post சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்கக்கோரி ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Jammu and ,Kashmir ,Legislature ,Srinagar ,Jammu and Kashmir Legislature ,BJP ,L. A. ,Jammu ,Dinakaran ,
× RELATED ஜம்மு – காஷ்மீரில் ஓராண்டில் 75 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை