- சென்னை
- ஆதிமுக மாவட்ட செயலாளர்கள்
- பொது செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி
- ராயபெட் தலைமை அலுவலகம்
- பெருநகர மாவட்டச்
- தின மலர்
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நவம்பர் .6-ம் தேதி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6, காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்த செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.
The post அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நவ.6-ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு..!! appeared first on Dinakaran.