×
Saravana Stores

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகள்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 12 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவும், பெண்களுக்கு 8 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவும், குழந்தைகளுக்கு 5 படுக்கைகள் கொண்ட பிரிவு என 25 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு முதல்முறையாக பட்டாசு காயம் ஏற்படுவர்களுக்கு தழும்பு மாறவும், விரைவாக சிகிச்சை பெறவும் அதிநவீன உபகரணங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

The post சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகள் appeared first on Dinakaran.

Tags : Chennai Obaspakkam Government Hospital ,Chennai ,Chennai Obaspakkam Hospital ,Chennai Government Hospital ,
× RELATED சென்னை வேளச்சேரியில் ஜவுளிக்கடை உரிமையாளரை கொல்ல முயன்றவர் கைது