×
Saravana Stores

சென்னை மெட்ரோ; ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..!!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு நிதி அளித்ததற்காக ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மெட்ரோ 2-ம் கட்டப் பணி தொடர்பாக ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டாருடன் ஆலோசனை நடத்தியதில் மகிழ்ச்சி. எனது கோரிக்கையை ஏற்று 118.9 கி.மீ விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.

The post சென்னை மெட்ரோ; ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metro ,Chief Minister ,Union ,K. ,Stalin ,MLA ,Union Government ,Union Minister ,Manohar Lal Qatar ,Chennai Metro ,Union K. ,
× RELATED சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும்...