×
Saravana Stores

நத்தம் அருகே துணிக்கடையில் தீ விபத்து..!!

திண்டுக்கல்: நத்தம் அருகே துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. வேலம்பட்டியில் மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான ரெடிமேட் கடையில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் கடையில் இருந்த 23 தையல் மெஷின்கள், பல ஆயிரம் மதிப்பிலான ரெடிமேட் துணிகள் தீயில் எரிந்து நாசம் ஆகின.

The post நத்தம் அருகே துணிக்கடையில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Natham ,Dindigul ,Manikam ,Velampatti ,
× RELATED நத்தத்தில் இன்று அதிகாலை பரபரப்பு;...