×

பிரியங்கா காந்தி சொத்து மதிப்பு ரூ.12 கோடி

வயநாடு: வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு ரூ.12 கோடி ஆகும். பிரியங்கா கணவர் ராபர்ட் வத்ராவின் சொத்து மதிப்பு ரூ.66 கோடி; பிரியங்காவுக்கு எதிராக 3 கிரிமினல் வாக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் வேட்புமனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரியங்கா காந்தி சொத்து மதிப்பு ரூ.12 கோடி appeared first on Dinakaran.

Tags : Priyanka Gandhi ,Wayanadu ,Priyanka ,Robert Vatra ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான...