×

காந்தி ஜெயந்தி விடுமுறை: ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கம்

சென்னை: காந்தி ஜெயந்தி விடுமுறையை ஒட்டி நாளை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்ட்ரல்-அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை, செங்கல்பட்டு மார்க்கங்களில் ஞாயிறு அட்டவணைபடி இயக்கப்படும்.

 

The post காந்தி ஜெயந்தி விடுமுறை: ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Gandhi Jayanti Holiday ,Chennai ,Southern Railway ,Central-Arakkonam ,Kummidipundi ,Sulurappattai ,Chengalpattu Marks ,Dinakaran ,
× RELATED ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர்...