×

விழுப்புரம் செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க யுனெஸ்கோ அமைப்பு ஆய்வு!!

விழுப்புரம்: விழுப்புரம் செஞ்சி கோட்டையை பாரம்பரிய புராதான சின்னமாக அறிவிக்க யுனெஸ்கோ அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க ஒன்றிய அரசு பரிந்துரை செய்ததை அடுத்து யுனெஸ்கோ அமைப்பின் பிரதிநிதியான ஹவாங்ஜாங் லீ தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்கின்றனர். ஆய்வில் விழுப்புரம் ஆட்சியர் பழனி, ஒன்றிய, மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post விழுப்புரம் செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க யுனெஸ்கோ அமைப்பு ஆய்வு!! appeared first on Dinakaran.

Tags : UNESCO ,Viluppuram Sengxi Castle ,VILUPURAM ,SENJI ,EU government ,Chengxi Castle ,Huangzang Lee ,Viluppuram Cenji Castle ,Dinakaran ,
× RELATED யுனெஸ்கோ குழுவினர் வருகை;...