×

திருக்கோவிலூர் அருகே கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்: பள்ளி தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திம்மச்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த வீடியோ வெளியான நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கம் அளிக்க வட்டார கல்வி அலுவலர் கஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

The post திருக்கோவிலூர் அருகே கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்: பள்ளி தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Tirukovilur ,Villupuram ,Thirukovilur ,Thimmachur Panchayat Union School ,
× RELATED திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை