×

சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai University ,CHENNAI ,All India Students' Forum ,Dinakaran ,
× RELATED தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நான்...