×

ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 58.19 சதவீத வாக்குகள் பதிவாகின

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 58.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

The post ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 58.19 சதவீத வாக்குகள் பதிவாகின appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Srinagar ,Jammu ,and Kashmir ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.