×

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: செப்.26ம் தேதி விண்ணப்பிக்கலாம்

சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு, செப்.26ம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், 2024-2025ம் ஆண்டிற்கு, ஒரு வருடம் ஐடிஐ-தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான ஐடிஐ-பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு மாதம் ரூ.14,000 உதவித் தொகையுடன் ஐடிஐ-தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு, வரும் செப்.26ம் தேதி காலை 10 மணியளவில் மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

The post மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: செப்.26ம் தேதி விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Metropolitan Transport Corporation ,CHENNAI ,Municipal Transport Corporation ,ITI ,
× RELATED சென்னை மாநகர போக்குவரத்துக்...