×

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி அமையும்: ராகுல் காந்தி பேச்சு

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அனைவரையும் ஒன்றிணைத்து ஜம்மு காஷ்மீரில் அரசை நடத்துவதே எங்களின் இலக்காக இருக்கும்.

The post ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி அமையும்: ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Congress ,Jammu and Kashmir ,Rahul Gandhi ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துங்கள்;...