×

இலங்கைக்கு சுற்றுலாச் செல்ல இந்தியா உள்பட 35 நாட்டினருக்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவிப்பு

கொழும்பு: இலங்கைக்கு சுற்றுலாச் செல்ல இந்தியா உள்பட 35 நாட்டினருக்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 35 நாட்டினர் விசா இல்லாமல் 6 மாதங்களுக்கு இலங்கை செல்லலாம்.

The post இலங்கைக்கு சுற்றுலாச் செல்ல இந்தியா உள்பட 35 நாட்டினருக்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Government of Sri Lanka ,India ,Sri Lanka ,Colombo ,government ,UK ,USA ,Lankan government ,
× RELATED சினிமாவில் தோற்றதால் ஆன்மிக...