- பெண்கள் விடியல்
- நீலகிரி மாவட்டம்
- நீலகிரி
- மகளிர் விடியல் பயணம்
- சிவசங்கர்
- ராமச்சந்திரன்
- ஏ ரஸா
- அரசு
- தின மலர்
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மகளிர் விடியல் பயணத்திட்டத்தில் இயக்கப்பட்ட 11 அரசுப் பேருந்துகள் 99 ஆக அதிகரித்துள்ளனர். இனி, 35 கி.மீ தூரம் வரை கட்டணம் இன்றி மகளிர் பயணம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர். அமைச்சர்கள் சிவசங்கர், ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் விரிவாக்கப்பட்ட திட்டத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்
The post நீலகிரி மாவட்டத்தில் மகளிர் விடியல் பயணத்திட்டத்தில் இயக்கப்பட்ட 11 அரசுப் பேருந்துகள் 99 ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.