×

பிப்.24-ம் தேதி முதல் நாடாளுமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது

சென்னை: ஜனவரி.24ம் தேதி முதல் நாடாளுமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஜன.31ல் ராமநாதபுரம், கடலூர், பிப். 1ல் சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறுகிறது. பிப்.2ல் வேலூர், அரக்கோணம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறுகிறது. ஏப்ரல் 5ல் கரூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், புதுச்சேரி திமுக நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறுகிறது.

The post பிப்.24-ம் தேதி முதல் நாடாளுமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Parliament Constituency ,Chennai ,Dimuka ,Ramanathapuram ,Cuddalore ,Chidambaram ,Mayiladuthura ,Nagai ,Thanjai ,Vellore ,Arakonam ,Viluppuram ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED சொன்னதை செய்வோம்- செய்ததை சொல்வோம்’...