×

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!

டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அவதூறு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

The post அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Rahaul Gandhy ,Supreme Court ,Delhi ,Rahaul Gandhi ,Gujarat High Court ,Dinakaran ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...