×

அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய ஜனநாயகத்தை காக்க நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்திய ஜனநாயகத்தை காக்கும் பயணத்தில் நாம் அனைவரும் ஒன்றாக அணிவகுப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Ragul Gandhy ,Chief Minister BC ,G.K. Stalin ,Chennai ,Chief Minister of the CM ,Ragul Gandhir ,Rajul Gandhy ,CM BC ,Dinakaran ,
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...