×

யு 19 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 6 சுற்றில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி 204 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய வெற்றி!!

டெல்லி: யு 19 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 6 சுற்றில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி 204 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்தது. பின்னர் களபிறங்கிய ஜிம்பாப்வே 37.4 ஓவர்களில் 148 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

Tags : India ,Zimbabwe ,Super 6 round ,U19 World Cup Series ,Delhi ,round ,
× RELATED பிட்ஸ்