×

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு..!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுச்சின்னம் கோரி த.வெ.க. விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags : VIJAYIN ,TAMIL NADU ASSEMBLY ELECTIONS ,TAMIL NADU VICTORY CLUB ,Chennai ,Vijay's Tamil Nadu Victory Club ,Tamil Nadu Assembly ,Electoral Commission ,Kamalhassan ,People's Justice Mayam Party ,
× RELATED பீகார் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலில் 64.6% வாக்குகள் பதிவு