×

டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!

டெல்லி தலைநகர் வட்டாரத்தில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14 செல்போன்கள், 20 சிம் கார்டுகள், ரூ.4.7 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 8 பேரை, சீனாவைச் சேர்ந்த கும்பல் இயக்கி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Delhi ,Delhi… ,
× RELATED ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும்...