×

கப்பலில் கடத்தப்பட்ட 10 டன் கொகைன் பறிமுதல்

 

மாட்ரிட்: உப்புக்குள் மறைத்து கப்பலில் கடத்தப்பட்ட 10 டன் கொகைன் போதைப்பொருளை ஸ்பெயின் போலீசார் பறிமுதல் செய்தனர். ஸ்பெயின் போலீசார் பறிமுதல் செய்த கொகைன் போதைப்பொருளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாகும்

Tags : Madrid ,
× RELATED ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு