அமெரிக்கா: அமெரிக்காவில் மிஸ்ஸிசிப்பி மாகாணத்தில் தன் குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை சுட்டு கொன்ற 24 வயது இளைஞரை கைது செய்தனர். 3 வெவ்வேறு இடங்களுக்கு சென்று குறிவைத்து நடத்திய துப்பாக்கிச்சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது