காபூல்: ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆப்கன் முழுவதும் 17 பேர் பலியானார்கள்.