×

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு!!

பெர்ன் : சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மதுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுவிட்சர்லாந்து நாட்டில் கிரான்ஸ்-மாட்டானா நகரில் உள்ள பாரில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் உயிரிழந்தனர். ஆல்ப்ஸ் மலைத் தொடரில் உள்ள பனிச்சறுக்கில் ஈடுபடுவோருக்கான பாரில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

Tags : New Year's Eve ,Switzerland ,Bern ,New Year's ,Grans-Matana ,Alps ,
× RELATED நியூயார்க் நகரத்தின் முதல் இஸ்லாமிய...