×

ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட 18 கம்போடியா வீரர்களை விடுவித்தது தாய்லாந்து!!

தாய்லாந்து : போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட 18 கம்போடியா வீரர்களை விடுவித்தது தாய்லாந்து. தாய்லாந்து – கம்போடியா இடையிலான புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் 72 மணிநேரம் நீட்டித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Thailand ,Cambodia ,
× RELATED சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு...